village lakes

img

காவிரியின் உபரிநீரை கிராம ஏரிகளில் நிரப்பிடுக விவசாயிகள் கோமணத்துடன் ஆட்சியரிடம் மனு

காவிரியின் உபரிநீரை பைப் லைன் மூலம் கிராம ஏரிகளில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கோமணத்துடன் வந்து  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.